விதைப்பு --ஹைக்கூ

அடுத்த வீட்டோடு பகை.
தெரியாமல் முளைவிட்டிருக்கின்றது
என்வீட்டு மரம் உதிர்த்த விதை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (8-May-15, 2:41 am)
பார்வை : 208

சிறந்த கவிதைகள்

மேலே