ஏட்டிலில்லாத அவனுடைய அவள்

ஏட்டிலில்லாத அவனுடைய அவள்

ஏட்டிலில்லாத அவனுடைய அவள்
================================

விசாரத்திலிருந்து
பாடத்திட்டங்களில் இடம்பெறாத
கேட்கான் இருக்கின்ற
எத்தனையோ கேள்விகளுடன்
இதோ இன்னொரு அழகான
இலைமலர் உதிரா
ஏப்ரல் மாதத்தைக் கடந்துவிட்டேன்
எல்லாருடைய
குட்டிக்காலத்தின் பள்ளிக்காலத்தின்
கல்லூரிக்காலத்தின்
ஒத்துதீர்ப்பின் கடைசிநாளின்
நிமிஷங்களில்
எத்தனையோ பார்த்தும் பேசியும்
நீயும் நானும்
பகிராது மறைத்துக்கொண்ட
ஏதோ ஒன்று
தொண்டைக்குழியிடையில்
மிடராதுநின்ற முள்ளாய்
எழுதிக்கிழித்த மீதங்களின்மேலே
எனக்கான தேடலின்போது
உன் கண்ணீர்த்துளிகள் விழுந்துங்காணாது
அதுமேல் கால்பதித்துப் போனாய்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (8-May-15, 6:50 am)
பார்வை : 104

மேலே