அம்மா

அன்னையின் கருவறையை
பார்த்த பின்பு
நான் உணர்ந்து கொண்டேன்
இருள் சூழ்ந்து இருப்பது
நரகம் மட்டு அல்ல .........
சொர்க்கமும் தான் என்று ....!!!!!!!!!!
அன்னையின் கருவறையை
பார்த்த பின்பு
நான் உணர்ந்து கொண்டேன்
இருள் சூழ்ந்து இருப்பது
நரகம் மட்டு அல்ல .........
சொர்க்கமும் தான் என்று ....!!!!!!!!!!