பஞ்சபூத - காதல்

அன்பே
உன் கண்ணின் 'நீர்' துளிகள்
இனி 'நிலத்தில் ' விழ வேண்டாம்!

நம்
காதல் கருவறையில்
இனி 'காற்றுக்கும்' இடம் இல்லை !

இன்று முதல்
'ஆகாயத்திலும் ' தடை உத்தரவு
நம் 'நெருப்பு' இதயங்கள் சுற்றிவருவதால் ..........

இனி உன்னை விட்டு பிரியமாட்டேன்.......

என்றும் அன்புடன்
அ.மனிமுருகன்

எழுதியவர் : (9-May-15, 1:41 pm)
பார்வை : 80

மேலே