சுகமே சுகம்

சுகமே சுகம்
இசையே உன்னை
மீட்டுகையில்
அன்று
நான் கண்ட சுகம்..........

இன்று
காதலில் காண்கிறேன்.........

ஆதனால்
தானோ உன்னை மீட்ட
மறந்து விட்டேன்...........

என்னவனேய்
நினெக்கும் போது
இமைக்க மறந்த வேளையில்
உன்னை எப்படி மிட்டுவது..........

உன் பல வகை காற்றலையில்
நான் கண்ட சுகம்
என் அவன் ஒருவனை
நினெக்கும் போது
காண்கிறேன்....................

எழுதியவர் : (11-May-15, 1:41 pm)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
Tanglish : sugame sugam
பார்வை : 378

மேலே