சில காதல்கள் …

பெண்கள் என்ற
வங்கிகளில்
காதல் என்ற பெயரில்
இதயங்கள்
அடகுவைக்கப்படுகின்றன....!
இறுதியில் ஏலத்தில்
முடிவடைகின்றன …..!!

எழுதியவர் : வீ கே (11-May-15, 1:50 pm)
பார்வை : 302

மேலே