செவிலியர் தினம் வெள்ளை ரோஜா
தூய வெள்ளாடை உடுத்தி
மாசற்ற மலர்ப் புன்னகையுடன்
மனதிற்கும் உடலுக்கும் மருந்து தரும்
செவிலியரின் தூய சேவையில்
நம்பிக்கையில் வாழ்கிறது உலகம் !
NURSES ---THORN LESS SPARKLING SMILING ROSES !
செவிலியர் ---முள்ளில்லா முத்துப் புன்னகை பளிச்சிடும் ரோஜா மலர்கள் !
---அன்புடன், கவின் சாரலன்

