வாடை

மலரும் வாட
மாதும் வாட
மாலை வேளையிலே
ஏங்கிய நீரும்
வாடை காற்றாலே
ஓட்டம் நிறுத்தி
உரை கல்லாய் மாற
மணவாளன் கை படவே
உருகிய நீராய்
அவள் ஆனாள்..!

எழுதியவர் : ஏஞ்சல் (13-May-15, 10:38 am)
சேர்த்தது : ஏஞ்சல்
Tanglish : vaadai
பார்வை : 106

மேலே