விழிக்கொரு விழி

விழியே
உனக்காக காத்திருக்கும் என் விழிக்கு
ஒரு விடிவு கொடுப்பாயா.................
நீ
என்னோடு வந்துவிட்டால்
அதற்கு விடிவு வந்து விடும்............

உன்
பூ உதடுகளின் ஈரப்பத்தில் நனைந்து
தேன் எடுப்பதற்காக காத்திருக்கிறேன்............

உன்
மூச்சுக்காற்று என்
கதவை தட்டுகிறது
என்னை உன்னிடம் ஒப்படைப்பதற்காக............

எழுதியவர் : priyajose (13-May-15, 10:35 am)
சேர்த்தது : ப்ரியஜோஸ்
பார்வை : 91

மேலே