அழகான ரோஜா

முதலில்
ஆசையின்
பார்வையில்
கடைசியில்
குப்பையின்
போர்வையில்.........

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (30-Jun-10, 11:02 am)
Tanglish : azhagana roja
பார்வை : 689

மேலே