எனக்கு வெக்கமா இருக்குதடி

எனக்கு ஒரே வெக்கமா இருக்குதடி.

என்ன திடீர்ன்னு வெக்கப்படறதாச் சொல்லறீங்க்க? நீங்க தான் கொஞ்சங்கூட வெட்கம் மானம் ஈனம் சூடு சொரணை இல்லாம லஞ்சம் வாங்கற ஆளாச்சே. இப்ப என்ன திடீர்னு உங்களுக்கு வெக்கம்?

இல்லடி லஞ்சம் கொடுக்க வந்த ஆளு ஒருத்தன் என் தொப்பையைப் பாத்துட்டு “ சார் உஞகளுக்கு இது எத்தனையாவது மாசம். டாக்டர் பிரசவ (டெலிவரி) தேதியைச் சொல்லீட்டாங்களா”ன்னு எல்லார் முன்னாடியும் என்னக் கேட்டுடாண்டி. அது தான் எனக்கு வெக்கமா இருக்குது. லஞ்சம் வாங்கறவங்க ஊழல் செய்யறவங்கெல்லாம் வெக்கப்பட்டா சரி வருமா?

எழுதியவர் : மலர் (15-May-15, 10:15 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 300

மேலே