தடை
வெள்ளை நிலவின் வெளிச்சத்தில்
வெண்ணிலவை காணவில்லை
சுட்டெரிக்கும் சூரியனை கண்டேன்
உன் தொலை தொடர்பு
துண்டிக்கப் பட்டதால்
தற்காலிக தடையானாலும்
என் இதயம்
ஏனோ சட்டென்று
நின்று விட்டது அந்த நிமிடம்
ஒரு நொடி கணமும் உன்னை பிரிய மனம் இல்லாமல்.

