கண்ணீராய் கரையாதே அன்பே

நில்லாமல் செல்லாதே
பேசாமல் கொல்லாதே
கண்ணீராய் கரையாதே
காலமெல்லாம் உன்னை பிரிந்து இருக்க முடியாதே
நிலவைப் போலே ஒளியாதே
கொஞ்சம் உன் முகம் காட்ட மறுக்காதே
விலகாத உன் நினைவில் முழ்கிக் கிடக்கிறேன்
விட்டுவிடாதே அன்பே நான் செத்துவிடுவேன் மறவாதே .