இரயில் பயணம்

இரயில் பயணங்கள் பல
வழி தடங்கள் என்று நினைத்தேன்!
அது பல மனங்களின் வலி தடங்கள்
என்று புரிந்து கொண்டேன் உன்னை
பிரிந்ததும் !!!

எழுதியவர் : பீமன் (17-May-15, 8:19 pm)
Tanglish : irayil payanam
பார்வை : 230

மேலே