எது உண்மை

புலிக்கு பிறந்தது பூனை ஆகாதுனு.சொல்ற இதே உலகம் தான் வாத்தியார் புள்ள மக்கு னும் சொல்லுது


வெற்றிகண்டால் உன்னை புலியாக்கி புகழ் பாடுவார்

தோற்று போனால் குப்பையோடு இரையாக்குவார்

லட்சக்கணக்கான விந்துக்களுடன் போட்ட போட்டியிலே வென்று விட்ட உன்னால் லட்சியங்களை தொடமுடியாதா ?

எழுதியவர் : பாலா (18-May-15, 9:09 am)
Tanglish : ethu unmai
பார்வை : 131

மேலே