தெரிந்தும் தெரியாததுபோல்....


வெண்புடவை

எதிரே உடுத்தி வர

சகுனம் சரியில்லை என்கிறார்கள்....

நீல வானத்தில் மிதக்கும்

நிலவும் வெண்நிறம் என்று

தெரிந்தும் தெரியாததுபோல்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (7-May-11, 2:51 pm)
பார்வை : 434

மேலே