தல போல வருமா

உங்களைப் போல்..
இதுவரை ஒரு ..
மனிதரை ..
நான் சந்தித்ததே
இல்லை..!
..
இவன் சுயநினைவில்லாமல்
பேசி..
என்னையும்
சுயநினைவற்றுப் போகச் செய்கிறான்..
..
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு
சூரியனையும் சுற்றி வருவது போல..!

எழுதியவர் : கருணா (18-May-15, 10:06 pm)
Tanglish : tal pola varumaa
பார்வை : 779

மேலே