ஞானம்

புத்தருக்கு போதி மரம் ..
எனக்கு இந்த டீக்கடை..
என்ன..
நான் புத்தனில்லை ..
அவ்வளவுதான் ..
ஞானம் என்னவோ
ஒன்றுதான்..
ஆசை பற்றி..!

எழுதியவர் : கருணா (18-May-15, 10:01 pm)
Tanglish : nanam
பார்வை : 138

மேலே