தூரம்

இந்த இருள் ..
இப்படியே
இருக்கட்டுமே..
ஏன் விளக்கை..
ஏற்றி..
நம் நிழல்களின்
தூரத்தை ..
காட்டுகிறாய்..?

எழுதியவர் : கருணா (18-May-15, 10:13 pm)
Tanglish : thooram
பார்வை : 574

மேலே