என்ன கொடுமை இது
"டொக்டர் நீங்க சொன்ன மாதிரி தினமும் அல்வா
சாப்புடுறேன்.ஆனாலும் தொப்பை குறைய மாட்டேங்குதே?"
"யோவ்.நான் அளவா சாப்பிடுன்னு தான் சொன்னேன்!"