அனுபவம் ஹைக்கூ
அனுபவம்…!!
*.
மனிதனுக்கு உணர்த்துகிறது
வாழ்க்கை அனுபவத்தை
துயரமில்லாதத் தும்பைப் பூக்கள்.
*
விண்ணில் மண்ணில் தேடினும்
எளிதில் கிடைக்குமா?
வாழ்த்கை இரகசியம். .
*
சலிப்பில்லாத உறவு
வெறுப்பில்லாத அன்பு
தேடுகின்றது மனம்.
*