facebook

முகநூல்
=========
அன்று மனிதன் தவமிருந்தான்
கடவுளிடம்....
இன்று மனிதன் தவமிருக்கிறான்
நண்பர்களிடம்....

எழுதியவர் : ராஜி (21-May-15, 2:05 pm)
சேர்த்தது : ராஜ்52
பார்வை : 140

மேலே