புல்லாங்குழல்

புல்லாங்குழல்..
......................................
உனது மூச்சு நிற்கும் வரைக்கும்
என்னை வாசித்துக்கொள்,,,
எனது இசையில்தான் நீ
வாழவேண்டும் என்றால்....!!!
புல்லாங்குழல்..
......................................
உனது மூச்சு நிற்கும் வரைக்கும்
என்னை வாசித்துக்கொள்,,,
எனது இசையில்தான் நீ
வாழவேண்டும் என்றால்....!!!