கடினம்
தேவைகள் யாதென தேர்வதும்
தேர்ந்தவை தேவையாவென தெளிதலும்,
தெளிவுடன் தேர்ந்த தேவைகள் சுகித்தலும் ,
சுகித்தவை பின் ஓர் நாள் துறத்தலும்
கடினம் கடினமே!
தேவைகள் யாதென தேர்வதும்
தேர்ந்தவை தேவையாவென தெளிதலும்,
தெளிவுடன் தேர்ந்த தேவைகள் சுகித்தலும் ,
சுகித்தவை பின் ஓர் நாள் துறத்தலும்
கடினம் கடினமே!