பறவையாய்

தூரத்தில் பறந்துக்கொண்டிருந்த
இரு பறவைகளை
தொல்லை தாராது
துரத்திக்கொண்டிருந்தது என்
விழிகள்

எழுதியவர் : கவியரசன் (22-May-15, 3:27 pm)
Tanglish : paravaiyyaay
பார்வை : 91

மேலே