இது எப்படி இருக்கு
10th ரிசல்ட் பாத்துக்கொண்டிருந்த ஒரு பையன்கிட்ட தம்பி என்ன மார்க்குன்னு கேட்டேன் 490ன்னு சொன்னான்...
நான் ஒவ்வொரு பாடமா மார்க் கேட்டேன்
TAMIL - 70
ENG - 66
MATH - 75
SCI - 80
SOSC - 70 ன்னு சொன்னான்
என்னப்பா கூட்டுனா 361 தானே வருது 490ன்னு சொல்றியே..
உன் பேரு என்னப்பான்னு கேட்டேன் குமாரசாமின்னு சொல்லிட்டு என்னை நக்கலா ஒரு பார்வை பார்த்துட்டு போறான்........😜

