இன்றைய கவிதை

எத்தனை சிறந்த ..
கவிதைகள்..
கதைகள்..
படைப்புகள்..
படித்தாலும்..
புத்திக்கு ..
புத்தி வருவதேயில்லை..
என்னை ..
மீண்டும்
மீண்டும்..
மீண்டும்..
எதையாவது ..
எழுதித்தான் பாரேன்..
என்று ..
குடும்பத்தில்
குழப்பத்தை
ஏற்படுத்தி...
கும்மாளம் போடுகிறது..
..
புத்திக்கு ..
புத்தியே இல்லை!..
..
அட..இந்த இரண்டு வரியையே
ஹைக்கூ ஆக்கி விடலாமா !

எழுதியவர் : கருணா (23-May-15, 10:25 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : indraiya kavithai
பார்வை : 146

மேலே