சமர்ப்பணம்

புரண்டுபடுத்தால் நான்
இறந்து விடுவேனோ
என்று எனக்காக
இரவில் தூக்கத்தை
துலைத்து என்னை
பாதுக்காத்து இந்த
உலகிற்கு என்னை
அறிமுகப்படுத்திய
என் அம்மாவிற்கு
இந்த கவிதை சமர்ப்பணம்!

எழுதியவர் : கவிதா (7-May-11, 8:37 pm)
சேர்த்தது : Kavitha V
Tanglish : samarppanam
பார்வை : 497

மேலே