காற்று நம் பக்கம்

பெண்ணே
உனக்குள் இடம் பிடிக்க
நன் யார் சாயலிலும் ' கவிதை' எழுதவில்லை,
உனக்காக யார் நிலழலிலும் - நன்
நிற்க போவதில்லை ,
உன்னை கரம் பிடிக்க - என்
சொந்த காலில் நிற்கிறேன்,
இனி
நம் பந்தகாலில் பகை வந்தாலும்
அந்த
வெண்ணிலவு நம்மை 'வெருக்கபோவதில்லை'
கரம் சேர்ப்போம் ........காற்று நம் பக்கம் .........
என்றும் அன்புடன்
அ. மனிமுருகன்