கல்பனா

ஏமப்பா எனக்கு கற்பனை -ன்னு பேரு வச்சீங்க? எங்க டீச்சருங்ககூட எம்பேரக் கிண்டல் பண்ணறாங்க.
அரகொறாய்ப் படிச்சவங்க மொழிப் பற்று இல்லாதவங்க திரை ரசனையில ஊறிப்போனவங்கெல்லாம் நல்ல தமிழ்ப் பேரக் கிண்டல்தாம்மா செய்வாங்க. உனக்கு கல்பனா - னனு பேரு வச்சிருந்தா "ஸ்வீட் நேம்"ன்னு சொல்லுவாங்க.
கல்பனா - ன்னா என்னப்பா அர்த்தம்?
இந்தி-லெ 'கல்பனா' ன்னா தமிழ்லெ 'கற்பனை'-ன்னு அர்த்தம்.
---------------
சிரிப்பதற்கு அல்ல. மொழிப் பற்றை வளர்க்க.