செருப்பை தொலைத்தவன் சொல்லும் கவிதை

கல்யாண வீட்டில் செருப்பை தொலைத்தவன் சொல்லும் கவிதை :

"உள்ளே ஒரு ஜோடி சேர்ந்தது
வெளியே ஒரு ஜோடி தொலைந்தது"

எழுதியவர் : (26-May-15, 4:31 pm)
பார்வை : 186

மேலே