முதல் இரவு

அன்பு மொழி பேசும்
அதிசிய கிளியே
உன் அழகு விழி கூசும்
அனைத்துவிடவா?
அறையின் ஒளியே...

எழுதியவர் : ந.இராஜ்குமார் (27-May-15, 4:22 am)
சேர்த்தது : இராஜ்குமார்
Tanglish : muthal iravu
பார்வை : 273

மேலே