உன்னால் முடியும் தம்பி தம்பி - 12223

பழகினால் வருமடா
பாடங்கள் எளிதடா.....

எப்படி வெளி வந்தாய் ?
என்றெண்ணு நீ அறிவாய்..!! - அன்று

உதைத்து நீந்தி நீ மானுட
உலகக் கடலில் வீழ்ந்தாய் - அந்த

உந்து சக்தி இன்றும் உனக்குள் உண்டு
உணர்ந்து விடு அது நன்று...

உனக்கு நீயே எடுத்துக் காட்டு - இந்த
உலகம் விடிய நீ விளக்கேற்று.....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (28-May-15, 8:43 am)
பார்வை : 104

மேலே