மௌனமே பார்வையாய்
இந்த பரந்த வானத்தின்
மறு பக்கத்தில் கூட
நீ ஒரு கோடு போடு..
தாண்டி விடுவேன்..
ஒரே ஒரு முறை
நீ சொன்னால் ..
"இன்றைக்கு
டிபன் ..என்
செலவு"
என்று! .
?????
????
???
??
!..
..
"ஷட் அப்"
இந்த பரந்த வானத்தின்
மறு பக்கத்தில் கூட
நீ ஒரு கோடு போடு..
தாண்டி விடுவேன்..
ஒரே ஒரு முறை
நீ சொன்னால் ..
"இன்றைக்கு
டிபன் ..என்
செலவு"
என்று! .
?????
????
???
??
!..
..
"ஷட் அப்"