உன் காதலின் மௌனம் 555

உயிரே...
உன்னை தொடரும்
என் காதல்...
உன்னிடம் சொல்ல தெரிந்தும்
சொல்ல முடிவதில்லை...
எழுத தெரிந்தும்
எழுத முடிவதில்லை...
காதல் தெரிந்தாலும்
உன்னை காதலிக்க முடிகிறது...
வெளிபடுத்திய என்
காதலுக்கு...
நீ கொடுபதெல்லாம்
மௌனம்தான்...
உன் மௌனம் என் காதலுக்கு
விடை கொடுக்கும் என்றால்...
நட்சத்திரங்களை எண்ணி
நான் தோற்பதற்கு சமம்...
உன் மௌனம்
விடைகொடுக்குமா.....?