இப்படியாய்கொஞ்சக் கெஞ்சும் பஞ்சு நெஞ்சத்தாள்
சுவீட் சுவீட்டா
இனிக்க பேசி ..
நாசி வழி
சுவாச ஏசி வீசி ..
மாசியாய் லேசாய்
என் மனதை பூசி ..
யோசிக்காமல் என் ஹார்ட்டை
ஆட்டையை போட்டு
அமைதியாய் ஆசி வழங்கிடும்
அவள் என்
சுவீட் ஹார்ட் (ஓ) ..
*********************************************************************************************************
தன் கொஞ்சும் இனிமையால்
என் நெஞ்சை கொஞ்சம்
கொஞ்சமாய் துவங்கி
டார் டார் ஆய் கிழித்து
கிழிந்த இதயத்தை
அதே இனிமையால்
மீண்டும் லிங்க் செய்து
லிங்க் கிடுவதால்
அவள் என்
டார் லிங்க் (ஓ) ....