கற்றது

கற்றுக்கொடுத்துவிட்டனர் கலையை,
கைக்குழந்தைக்கும்-
பிச்சை எடுக்க...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-May-15, 7:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 64

மேலே