காதலால்

உன் கையெழுத்தில்
என் கண்மயங்கும்...
பின்
என் மனம் மயங்கும்..

உன் விரல் பிடித்து எழுத்தும்
பேனாவாக
மாறிவிடவா!!!
என் அன்பே...

எழுதியவர் : நெ.பரமசிவன் (30-May-15, 3:56 pm)
சேர்த்தது : paramasivankumar
Tanglish : kaathalaal
பார்வை : 63

மேலே