paramasivankumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : paramasivankumar |
இடம் | : திருநெல்வேலி |
பிறந்த தேதி | : 11-Sep-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 8 |
நான் ஒரு தமிழன் ......
நீ இரவில் வெளியே நடந்து போகாதே .
வெள்ளை நிலா கண்ணீரை கொட்டும்
மனதுக்குள் திட்டும் - அந்த கடவுளை
ஏன் இத்தனை அழகு ..
ஏன் இத்தனை நழினம் ..
ஒரே பெண்ணுக்கு என்று ...
என் காதலியே ..
என் மனதை எனக்கு பிடிக்கவில்லை ..
உன்னை கண்ட மறுநிமிடம்
என் வாய் பேச துடித்தும்...
சொல்ல வந்ததை
என் மனதுக்குள்ளே சொல்லி கொள்கிறேன்...!!
என் காதலியே !!!
என் மனதை எனக்கு பிடிக்கவில்லை ..
உன்னை கண்ட மறுநிமிடம்
என் வாய் பேச துடித்தும்...
சொல்ல வந்ததை
என் மனதுக்குள்ளே சொல்லி கொள்கிறேன்...!!
என் காதலியே !!!
சுயநினைவில் இருந்தவாரே..
நிகழ்காலதை மறக்கிறேன்!
நீ இருப்பதை அறிந்ததால்..
என் காதலியே ...
நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய