திரை
கண்ணாடிக் கண்ணுக்குள் அழகிய கண்கள்
சற்று மூடித்திறக்கையில் அடிக்கிறதே ......
நட்சத்திர மின்னல்கள்
பேச நினைக்கும் போதெல்லாம் பாடுகிறதே ...........
மௌன கீதங்கள் - உன்
முன் யாம் அனைவரும் நிற்கையில்
உதிர்கிறதே உன் வச வசனம்களும் - உன்
வசப் பாடல்களும் .