காதல் மனைவிக்கு பிறந்த நாள்

எந்தன் இதயத்தின் அறிமுகம்!
கற்பனை கவிதையின் விலாசம் !
எந்தன் ஆன்மாவின் அடையாலம்!
காதலன்பின் மறு ஓவியம்!
என்னன்பை,
ஓவியமாய் வரைந்து ..
அடையாலமாக்கி..
விலாசம் தந்து ..
எனக்கு அறிமுகமாக்கிய
கடவுளுக்கு நன்றி.
கடவுளின் வரமாய் எனக்கு கிடைத்த பொக்கிஷத்துக்கு
இன்று போல் என்றும் வாழ என்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!.

எழுதியவர் : kavisasi (31-May-15, 12:32 pm)
பார்வை : 2178

மேலே