தின்னாத போதிலும் தின்றது போலத் திகட்டியதே -- கட்டளைக் கலித்துறை

உன்னாலே வந்தது எண்ணம தின்மேல் உணர்வுகளாய்ப்
பின்னாலே சேர்ந்தது இன்புறும் வண்ணம் பிணைந்தமனம்
தன்னாலே வந்தது கையினில் கிட்டாப் பழமிதுவாம்
தின்னாத போதிலும் தின்றது போலத் திகட்டியதே .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (31-May-15, 3:50 pm)
பார்வை : 73

மேலே