மழலையின் கிறுக்கல்

எல்லோரும் சொல்கிறார்கள்..
யாரோ லியோனார்டோ டாவின்சி வரைந்த
மோனலிசா ஓவியம்தான்
உலகில் சிறந்ததாம்...

அவர்கள் யாரும் பார்க்கவில்லையோ.?

வீட்டுச் சுவற்றில்
"மழலையின் கிறுக்கலை"

எழுதியவர் : மணி அமரன் (31-May-15, 8:14 pm)
Tanglish : MAZHALAIYIN kirukal
பார்வை : 424

மேலே