அனுமன்

பக்தி
பிறவி பெருங் கடல் கடக்க
ராமபக்தன் நம்பிக்கை

கணையாழி
மந்தி தந்த மாமருந்து
மனம் நொந்த மங்கைக்கு

நெருப்பு
அரக்கன் ஆணவம் அழிக்க
ஆதவன் மாணவன் அன்பளிப்பு

எழுதியவர் : தீபா செண்பகம் (31-May-15, 11:08 pm)
சேர்த்தது : தீபா செண்பகம்
Tanglish : anuman
பார்வை : 293

மேலே