கைபேசி

தூங்கும் போதும்
என்
தலை மேட்டில் கைபேசி....

மணிபார்திட அல்ல,

மறந்தேனும் என்னவள்
என் எண்ணை அழைத்திட மாட்டாளா
என்ற ஆசையில் தான்....

எழுதியவர் : MeenakshiKannan (9-May-11, 1:46 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 412

மேலே