என்னவளின் வருகை

என் வாழ்வின் முதல் பக்கம் என்

தாயின் முத்தங்களால் நிரப்பப்பட்டன

பிற பக்கங்கள் ஆரவாரத்தோடு காத்திருகிறது

என்னவளின் வருகைக்காக !

-‪#ஆரூர்_ராஜன்‬

எழுதியவர் : ஆரூர் ராஜன்‬ (3-Jun-15, 11:17 am)
சேர்த்தது : பாரதிநேசன்
Tanglish : ennavalin varukai
பார்வை : 434

மேலே