தேன்

தேன்பூச்சிகள் பசியால் உடல்
மெலிந்து என்னிடம் யாசகம் கேட்டது ...
என்னவளின் உதட்டில் தேன் எடுத்துகொள் என்றேன்
சில நிபந்தனைகளோடு!!!!

எழுதியவர் : பாரதிநேசன் (3-Jun-15, 11:24 am)
சேர்த்தது : பாரதிநேசன்
Tanglish : thaen
பார்வை : 77

மேலே