அரசின் அவசரச்சட்டம்

உன் கூந்தலில் இருந்து உதிரும்
ஒற்றை தலைமுடியை கூட
சேகரிக்க அரசு அவசர சட்டம் இயற்றியுள்ளது...
பின்ன
இந்த பிரபஞ்சத்தின் கடைசி அழகி நீ தானே!

எழுதியவர் : பாரதிநேசன் (3-Jun-15, 11:25 am)
சேர்த்தது : பாரதிநேசன்
பார்வை : 72

மேலே