காணாமல்

உன்னை காணாமல்
என் கண்கள் மட்டும் சிவக்கவில்லை சொல்லமுடியாமல் தவிக்கும் என் இதயமும் தான் அன்பே.

எழுதியவர் : ravi.su (3-Jun-15, 10:18 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : kanaamal
பார்வை : 218

மேலே