வியர்வை சிந்தியது வீணோ - விவசாயம் - கவிதை போட்டி

அதிகாலை நாளு மணிக்கேழுந்தே காலத்து மேட்டில் ஏர் புட்டி உழுதேன்

அடிக்கும் வெயிலும் கடிக்கும் எரிபிலும் வேளை செய்தேன்

என் வியர்வைக் கேப்ப விளைச்சலும் வந்தாது

சந்தையில் விற்க சென்றால்
வட்டிக்கு கடன் வாங்கி உரம் வாங்கிய காசுக்கு கூட விலை போகவில்லையே

என்னைப் போன்ற விவசாயிகள் வாழ்வது வீணோ .

எழுதியவர் : ravi.su (3-Jun-15, 11:21 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 191

மேலே